Your browser has cookies disabled. Make sure your cookies are enabled and try again. If you believe that there is an error, please contact us for assistance.
One year has gone since you left us. Your memories will last in our hearts forever. Hope you and Periyappa are finding a place near God and resting in peace.
62 வயது குழந்தையை இறைவன் தத்தெடுத்துக்கொண்டான்.அனைவருக்கும் பிடித்த அருமை குணம் கொண்ட பெரியம்மாவின் மறைவு பேரிழப்பு.நாம் அனைவரும் என்றும் சண்டை சச்சரவுகள் இன்றி ஒற்றுமையான பெரிய குடும்பமாய் வாழ்ந்து பெரியம்மாவின் ஆன்மாவை மகிழ்விப்போம்.RIP பெரியம்மா